Thursday, July 3, 2008

எனது அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே


அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )

நமது வெப்சைட் புதுபித்தல் பனி நடைபெறுகிறது

என்று நாம் கூறியும் தினமும் இந்த வெப் சைட்

ஆரம்பிச்சாச்ச என தினமும் பலர் இங்கு வருகை

தந்ததின் மூலம் ஆதரவின் எல்லையை அரிய

முடிந்தது.... உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி....

இதை படிக்கும் பொழுது " வந்துட்டாங்கையா

வந்துட்டாங்கா...." என்று நீங்கள் சொல்வது

எங்களுக்கும் கேட்கிறது....

நமது குழு புது தெம்புடன் களத்தில் உள்ளது.. பல

சுவையான / சுகாதாரமான / உண்மையின்

வெளிச்சம் உங்கள் பார்வைக்கு - நமது

சமுதாயத்தின் சாயலுக்கு கொண்டு வர நாங்கள்

ரெடி....

நீங்கள் ரெடியா ?

உங்கள் முடிவை அறிந்து வருவார்கள் நமது சாம்பியன்கள்...